Font size
S
M
L
XL
WorksheetsE-competition வரலாறு ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவர் ?
a)
இந்தியர்கள்
b)
மலாய்க்காரர்கள்
c)
சீனர்கள்'
2.
கீழ்க்காண்பனவற்றுள் இந்தியர்களின் இரண்டு உணவுகளைத் தேர்ந்தெடுக.
a)
b)
c)
3.
இத்திருநாளை எந்த இனத்தவர்கள் கொண்டாடுவார்கள் ?
a)
தமிழர்கள்
b)
சீனர்கள்
c)
சீக்கியர்கள்
4.
நம் நாட்டின் தேசிய வாகனத்தின் பெயர் என்ன ?
a)
புரோட்டோன் வீரா
b)
ஹொண்டா சிட்டி
c)
புரோட்டோன் சாகா
5.
சீனர்கள் சீனப்புத்தாண்டின் போது _____________ வெடிப்பது வழக்கம்.
a)
பட்டாசு
b)
மத்தாப்பு
c)
வெடிகுண்டு
6.
நம் நாட்டின் தேசிய மலரின் பெயர் என்ன ?
a)
சாமந்தி
b)
சூரியகாந்தி
c)
செம்பருத்தி
7.
படத்தில் காணப்படும் கட்டடம் எந்த மாநிலத்தில் உள்ளது?
a)
பினாங்கு
b)
திரெங்கானு
c)
மலாக்கா
8.
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
a)
1943
b)
1957
c)
1959
9.
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினோம்?
a)
57
b)
59
c)
64
10.
தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளன?
a)
12
b)
13
c)
14
Reset
