wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KOKURIKULUM (KELAB - BAHASA TAMIL)

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

வலையொளியில் தாங்கள் கண்ட காணொலியில் எந்த மொழியைப் பற்றி பேசியிருந்தனர்?

a)

மலாய்மொழி

b)

தமிழ்மொழி

c)

லத்தின்மொழி

d)

ஆங்கிலமொழி

2.

மகாகவி பாரதியார் மொத்தம் எத்தனை மொழிகளில் ஆளுமை கொண்டிருந்தார்?

a)

10

b)

12

c)

14

d)

16

3.

தமிழ்மொழியின் எழுத்து வகைப்பாடுகளுள் எது தவறானது ?

a)

உயிரெழுத்து

b)

ஆய்த எழுத்து

c)

கிரந்த எழுத்து

d)

மெய்யெழுத்து

4.

தமிழ்மொழியின் முப்பெரும் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்திடுக

a)

இயல்

b)

நாவல்

c)

இசை

d)

நாடகம்

5.

எந்தெந்த நாடுகளில் தமிழ்மொழியானது அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

a)

மலேசியா

b)

சிங்கப்பூர்

c)

ஜப்பான்

d)

இலங்கை

6.

எந்த நாகரீகத்து மக்கள் தமிழ்மொழியிலிருந்து பிரிந்துபோன மொழியைப் பேசுகின்றனர் ?

a)

சோழ நாகரீகம்

b)

இந்தோ நாகரீகம்

c)

சுல்தான் நாகரீகம்

d)

மாயன் நாகரீகம்

7.

எகிப்தில் எத்தனை நகரங்களுக்குத் தமிழ்மொழியில் பெயர்கள் அமைந்துள்ளன?

a)

3500

b)

4000

c)

4500

d)

5000

8.

தமிழ்மொழிக்குக் கிடைத்த அங்கீகாரம் எது?

a)

செம்மொழி

b)

தேன்மொழி

c)

தாய்மொழி

d)

இசைமொழி

9.

தமிழை வளர்த்த மூன்று சங்கங்களைக் குறிப்பிடுக.

4 lines
10.

தமிழ்மொழி தொடர்பான ஒரு வாசகத்தைப் பதிவிடுக.

எடுத்துக்காட்டு : தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா

4 lines