Font size
S
M
L
XL
Worksheetsஅலுவல் கடிதம்
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அலுவல் கடிதத்தில் அனுப்புவரின் முகவரி எந்த பக்கம் இருக்க வேண்டும்?
a)
வலது
b)
இடது
c)
நடுவில்
2.
பெறுனரின் முகவரி வலது பக்கம் இருக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
3.
திகதி வலது பக்கம் இருக்க வேண்டும்
a)
பிழை
b)
சரி
4.
விளிப்பு சொற்கள் யாவை?
a)
மதிப்புகுரிய ஐயா
b)
ஐயா
c)
நண்பா
d)
தோழி
5.
தலைப்பு விளிப்புக்கு மேல் இருக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
6.
முகமன் எழுதும் போது 1 என்று எண்ணிட வேண்டும்.
a)
பிழை
b)
சரி
7.
நோக்கம் எழுதியப் பின் என்ன எழுத வேண்டும்?
a)
எதிர்பார்ப்பு
b)
காரணம்
c)
நன்றி
8.
நன்றிக் கூறியப் பின் எதிர்பார்ப்பு எழுத வேண்டும்
a)
சரி
b)
பிழை
9.
இக்கண் எழுதியப் பின் கையொப்பம் இட வேண்டும்.
a)
சரி
b)
பிழை
10.
கையொப்பம் இட்டப் பின் பெயர் மற்றும் பதவி இருக்க வேண்டும்.
a)
பிழை
b)
சரி
Reset
