NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி (இலக்கணம்)
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இரண்டாம் வேற்றுமை உருபு பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர் எது?
a)
கடைக்குச் சென்றான்.
b)
மலேசியாவின் பிரதமர்.
c)
புத்தகத்தைப் படித்தான்.
2.
"இந்தப் பணத்தை _____________ கொடு," என அம்மா என்னிடம் கூறினார்.
a)
அண்ணனிடம்
b)
அண்ணனுடன்
c)
அண்ணனோடு
3.
சேர்த்து எழுதுக.
வாகனம் + ஓட்டி =
a)
வாகனம்ஓட்டி
b)
வாகனமோட்டி
c)
வாகனமொட்டி
4.
கோடிடப்பட்ட சொல்லில் வந்துள்ள வேற்றுமை உருபு எது?
அம்மாவோடு அண்ணன் கடைக்குச் சென்றான்.
a)
இரண்டாம் வேற்றுமை
b)
முதலாம் வேற்றுமை
c)
மூன்றாம் வேற்றுமை
5.
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் குமார் ______ திட்டினார்.
a)
இன்
b)
ஐ
c)
கு
6.
கணினியால் மனிதன் பல நன்மைகள் அடைந்துள்ளான். __________, அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் அது நமக்கு தீமை விளைவிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
a)
இருப்பினும்
b)
எனவே
c)
காரணம்
Reset
