Worksheetsஇலக்கணம் 3. ஆக்கம் ஆசிரியை திருமதி மு.பத்மா.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சந்திரன் _____________________________வகுப்பறையைச் சுத்தம் செய்தான்.
a)
தன்
b)
தம்
2.
அணில் ____________________ கூரிய பற்களால் பழத்தைக் கொரித்தது.
a)
தம்
b)
தன்
3.
மீனா ___________________ தோழியுடன் கடைக்குச் சென்றாள்.
a)
தம்
b)
தன்
4.
நாய்க்குட்டி________________ தாயைத் தேடி அலைந்தது.
a)
தன்
b)
தம்
5.
யானை_______________ தும்பிக்கையால் ஆசிர்வதித்தது.
a)
தன்
b)
தம்
6.
பாட்டி__________________ பேரப் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டினார்.
a)
தன்
b)
தம்
7.
மாணவர்கள் ________________________ வகுப்பறைக்குள் நுழைந்தனர்.
a)
தம்
b)
தன்
8.
பெற்றோர்கள்____________ பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தனர்.
a)
தம்
b)
தன்
9.
முத்து _____________________________காலணியைச் சுத்தம் செய்தான்.
a)
தன்
b)
தம்
10.
தலமையாசிரியர்________________ உரையைச் சிறப்பாக ஆற்றினார்.
a)
தன்
b)
தம்
100 %
