NEW
Font size
WorksheetsMaraphuthodar
Total questions: 10
Worksheet time: 10mins
செல்வியின் நியாயமான வேண்டுகோளுக்கு அம்மா _____________________.
செவிசாய்த்தார்
நாக்கு நீள
அவசரக் குடுக்கை
பெரியவர்களிடம் ________________ மரியாதைக் குறைவாகப் பேசக்கூடாது.
செவிசாய்த்தார்
நாக்கு நீள
அவசரக் குடுக்கை
அரசு தன் _________________ தனத்தால் எந்தச் செயலையும் சரியாகச் செய்வத்தில்லை.
செவிசாய்த்தார்
நாக்கு நீள
அவசரக் குடுக்கைத்
தாமஸ் ஆல்வா எடிசன் தன் ஆராய்ச்சியில் _______________ உழைத்தார்.
தெள்ளத் தெளிவாக
முழுமூச்சாக
ஓட்டைவாய்
காசை _________________ சிக்கனமாக செலவழிக்க வேண்டும்.
அள்ளி இறைக்காமல்
அரக்கப் பரக்க
கம்பி நீட்டி
நேரமாகி விட்டதால் பாலன் பள்ளிக்கு ___________________ கிளம்பினான்.
அள்ளி இறைக்காமல்
அரக்கப் பரக்கக்
கம்பி நீட்டி
திருடன் எல்லாரையும் ஏமாற்றிவிட்டு ______________ விட்டான்.
அள்ளி இறைக்காமல்
அரக்கப் பரக்கக்
கம்பி நீட்டி
எந்த ஒரு செயலையும் _____________________ கூடாது.
ஆறப் போடுதல்
அள்ளி விடுதல்
ஏட்டுச்சுரைக்காய்
ஏழ்மையான செழியன் தன்னிடம் அதிக பணம் இருப்பதாக
ஆறப் போட்டான்
அள்ளி விட்டான்
ஏட்டுச்சுரைக்காய்
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
ஆறப் போடுதல்
அள்ளி விடுதல்
ஏட்டுச்சுரைக்காய்
