Free Printable Worksheets
Font size
More settings
அள்ளி இறைத்தல் எனும் மரபுத்தொடரின் பொருளை எழுதுக. (a)
அவசரமும் பதற்றமும் எனும் பொருளுக்கேற்ற மரபுத்தொடரை எழுதுக. (a)
குமரன் காலையில் தாமதமாக எழுந்ததால் பள்ளிக்கு (a) ச் சென்றான்.
போட்டியில் கிடைத்த பரிசுப் பொருளை ஆதவன் தன் விருப்பம் போல் (a) .
அளவுக்கு மேல் செலவிடுதல் எனும் பொருளுக்கேற்ற மரபுத்தொடரை எழுதுக. (a)
படத்திற்கேற்ப மரபுத்தொடரை எழுதுக (a)
படத்திற்கேற்ப மரபுத்தொடரை எழுதுக. (a)
View all
12 questions
இனவெழுத்து சொற்கள் TP 1, TP 2
Worksheet
•
1st - 3rd Grade
4 questions
கேள்வி 1-4
3rd Grade
10 questions
இணைமொழி (புகுமுக வகுப்பு)
1st - 5th Grade
5 questions
Palamozhi
1st - 12th Grade
மரபுத்தொடர் படிவம் 3