wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமச்சீரற்ற உணவுகளின் விளைவுகள்- நலக்கல்வி ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தொற்றா நோய்கள் என்றால் என்ன?

a)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடிய நோய்கள்.

b)

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் நோய்கள்.

c)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவா நோய்கள்.

d)

சிறுவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய்கள்.

2.

அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகள் உண்பதால் ____________ நேரிடும்.

a)

ஆஸ்துமா நோய்

b)

சிறுசீரகப் பாதிப்பு

c)

இருதய நோய்

3.

இருதய நோய் இருப்பின் ____________ பழக்கங்களை முறையே கையாள வேண்டும்.

a)

உணவு

b)

நெருக்குத் தீனி

c)

தூங்கும்

d)

குளிப்பதை

4.

பரவா நோய்களைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறையைத் தெரிவு செய்க

a)

அதிகமான இனிப்புப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்

b)

கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்

c)

உப்பு அதிகமான உணவை உட்கொள்ள வேண்டும்

5.

இருதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

a)

ஒவ்வாமை

b)

அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்ணுதல்

c)

மிருகங்களின் உரோமம்

6.

இவ்வாறு நாம் தினமும் இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டால் என்ன ஏற்படும்?

a)

நீரிழிவு நோய்

b)

உடல் ஆரோக்கியம்

c)

சிறுநீரகப் பாதிப்பு

7.

பரவா நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகள்

a)

புகைத்தல்

b)

சமச்சீரான உணவு

c)

எப்பொழுதும் தூங்குதல்.

8.

அதிக இனிப்பு உட்கொள்வது __________ வருவதற்கு காரணமாகும்.

a)

ஆஸ்துமா

b)

இருதய நோய்

c)

நீரிழிவு

9.

இவற்றுள் எது சரிவிகித உணவு முறையைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் விளைவு அல்ல?

a)

நீரிழிவு நோய்

b)

உடல் பருமன்

c)

காய்ச்சல்

10.

ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்க.

a)
b)
c)