wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 5

Worksheet time: 25secs

Name
Class
Date
1.

தனக்கு அந்த நாய்க்குட்டிதான் வேண்டும் என ________ இருந்தான் ரிஷி.

a)

குரங்குப் பிடியாக

b)

காது குத்துவதாக

c)

கிள்ளுக் கீரையாக

2.

விக்கிரமன் தன் தாயின் மறைவுக்குப் பின் குடும்பத்தை வழிநடத்துவான் என எதிர்பார்த்த தன் தாயின் முகத்தில் ________.

a)

செவி சாய்த்தான்

b)

கரி பூசினான்

c)

உச்சிக் குளிர்ந்தான்

3.

பேச்சுப் போட்டியில் தான் விரும்பிய கதைப் புத்தகத்தைப் பரிசாகப் பெற்றதை எண்ணி புவனா_____.

a)

மனப்பால் குடித்தாள்

b)

ஒரு கை பார்த்தாள்

c)

உச்சிக் குளிர்ந்தாள்

4.

செழியன் தன் தாயிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

கோடிடப்பட்ட சொற்றொடருக்கான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

கம்பி நீட்டுதல்

b)

நாக்கு நீளுதல்

c)

காது குத்துதல்

5.

ஒரே பொருள் தரும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

குரங்குப் பிடி - ஒற்றைக் காலில் நிற்றல்

b)

தலை எடுத்தல் - தலை குனிதல்

c)

கை கொடுத்தல் - கடுக்காய் கொடுத்தல்