Font size
S
M
L
XL
Worksheetsகாலம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காலம் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
2.
சென்றார்கள்.
இச்சொல் எந்த காலத்தைக் குறிக்கிறது?
a)
நிகழ்காலம்
b)
இறந்தகாலம்
c)
எதிர்காலம்
3.
கடந்த மாதம் காட்டில் மரங்கள் தீப்பற்றி .........................
a)
எரியும்.
b)
எரிந்தன
c)
எரிகின்றன.
4.
நேற்று குமரன் கிராமத்தில் உள்ள மாமா வீட்டிற்குச் ........................
a)
செல்வான்
b)
செல்கிறான்
c)
சென்றான்
5.
நாளை நடைபெறும் கவிதைப் போட்டியில் பார்த்தசாரதி மிகச் சிறந்த கவிதையை....................
a)
இயற்றுவார்
b)
இயற்றினார்
c)
இயற்றுகிறார்
6.
கீதா பாடும் பாடலைக் கேட்டு அனைவரும் கைகளைத் ........................
a)
தட்டினார்
b)
தட்டுகிறார்
c)
தட்டுகிறார்கள்
7.
புனிதன் தன் நண்பனைத் தேடி வெளிநாட்டிற்குச் சென்றான்.
இவ்வாக்கியம் எந்த காலத்தில் அமைந்துள்ளது?
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
Reset
