wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Grammer

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இதில் பெயர்ச்சொல் எது -----------

a)

நடந்தான்

b)

பறந்து

c)

வேகமாக

d)

காவலர்

2.

இதில் வினைச்சொல் எது -----------

a)

எழுதினான்

b)

பறவை

c)

வேர்கடலை

d)

காசு

3.

இதில் எழுவாய், பயனிலை மட்டும் உள்ள தொடர் எது -----------

a)

அழகாக எழுதினேன்

b)

பறவை வானில் பறந்தது.

c)

வெற்றிவேல் தந்தான்

d)

தாத்தா படம் வரைந்தார்

4.

இதில் செயப்படுபொருள், பயனிலை மட்டும் உள்ள தொடர் எது -----------

a)

தேவி அழகாக எழுதினாள்

b)

பறவை பறந்தது.

c)

விமலா பரிசு பெற்றாள்

d)

பாடம் நடத்தினார்

5.

அடிக்கோடிட்ட சொல்லிற்கு தமிழ் சொல் கண்டுபிடி

நாங்கள் சைக்கிளில் பள்ளிக்குச் செல்வோம்.

a)

பை சைக்கிள்

b)

மிதிவண்டி

c)

மோட்டார் சைக்கிள்

6.

அடிக்கோடிட்ட சொல்லிற்கு தமிழ் சொல் கண்டுபிடி

நாங்கள் குடும்பத்துடன் சர்க்கஸ் பார்த்தோம்

a)

திரைப்படம்

b)

சருக்கு மரம்

c)

வேடிக்கை அரங்கம்

d)

விளையாட்டு

7.

பிழையில்லாத மரபுத் தொடர் -------------

a)

´கிளி கூவும்

b)

´புலி கர்ஜித்தது

c)

´மயில் பேசியது

d)

´யானை பிளிறியது

8.

தவறான மரபுத் தொடர் -------------

a)

´கிளி மரப்பொந்தில் வாழும்

b)

´ஆட்டுக்குட்டி கத்தியது

c)

தம்பி பால் குடித்தான்

d)

´யானைக்கன்று அழகாக இருந்தது.

9.

மூவிடப்பெயர் என்பது -------------

a)

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை

b)

தன்மை, முன்னிலை, படர்க்கை

c)

வல்லினம், மெல்லினம், இடையினம்

d)

´இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

10.

அடிக்கோடிட்ட சொல்லிற்கு தமிழ் சொல் கண்டுபிடி

´தந்தை தபால் நிலையத்தில் வேலை செய்கிறார்.

a)

போஸ்ட் ஆபிஸ்

b)

தபால் அலுவலகம்

c)

அஞ்சல் நிலையம்

d)

தந்தி அலுவலகம்