NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிரிதல் விகாரம்
Total questions: 13
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
புற்றரை
a)
புற்று + தரை
b)
புல் + தரை
c)
புள் + தரை
2.
கற்றாழை
a)
கற்று + தாழை
b)
கள் + தாழை
c)
கல் + தாழை
3.
நற்றமிழ்
a)
நற்று + தமிழ்
b)
நள் + தமிழ்
c)
நல் + தமிழ்
4.
சொல் + துணை
a)
சொற்றுணை
b)
சொட்டுணை
c)
சொல்துணை
5.
சொல் + திணை
a)
சொல்லிணை
b)
சொற்றிணை
c)
சொல்திணை
6.
முள் + தாள்
a)
முட்டாள்
b)
முள்தாள்
c)
முற்றாள்
7.
சொற்றொடர்
a)
சொள் + தொடர்
b)
சொல் + தொடர்
c)
சொழ் + தொடர்
8.
கற்றூண்
a)
கள் + தூண்
b)
கல் + ஊண்
c)
கல் + தூண்
9.
மண்டலம்
a)
மண் + தளம்
b)
மன் + தலம்
c)
மண் + தலம்
10.
பொன் + தோடு
a)
பொற்றோடு
b)
பொந்தோடு
c)
பொன்தோடு
11.
பொன் + தகடு
a)
பொந்தகடு
b)
பொற்றகடு
c)
பொன்தகடு
12.
பொற்றாலி
a)
பொன் + தாலி
b)
பொன் + தாளி
c)
பொண் + தாலி
13.
பொற்றேர்
a)
பொன் + தேர்
b)
பொண் + தேர்
c)
பொற் + தேர்
Reset
