NEW
Font size
Worksheetsவலிமிகும், மரபுத்தொடர்
Total questions: 7
Worksheet time: 4mins
மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை
உறுதி
சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர்.
அவமானம் அடைதல்.
இடைநிலை பள்ளிக்குச் சென்ற சுகுமாறன் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீயபழக்கங்களுக்கு அடிமையாகினான். இதனால் அவனின் குடும்பத்திற்குப் பெரும் அவமானம் ஏற்பட்டது.
ஆணித்தரம்
எடுப்பார் கைப்பிள்ளை
தலை குனிதல்
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பள்ளி முடிந்து வந்த அமுதா மிகவும் சோர்வாய்க் காணப்பட்டாள்.
மாமா நாளை வீட்டிற்கு வருவதாக கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடியைச் சென்றுக் கண்டேன்.
வாக்கியத்திற்கு ஏற்ற வலிமிகும் விதியைக் கண்டறிக.
விரைவு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
ஆய்,போய், என, ஆக என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்.
ன்று,ந்து, ண்டு,ய்து, என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகும்.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.
சரியாக வலிமிகுந்துள்ள வினையெச்சத்தைத் தெரிவு செய்க.
கண்டுச் சென்றான்
கொய்துக் கொடுத்தார்
தருவதாகக் கூறினாள்
சரியான வலிமிகும் விதியைக் கண்டறிக.
ண்டு,ய்து, ன்று எனும் முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகாது.
ஆய்,போய்,என, ஆக என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்.
கலிலன் வெளிநாட்டிற்குச் சென்று மருத்துவ படிப்பைத் தொடர வேண்டும் எண்ணத்தில் உறுதியாக இருக்கிறான்.
வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை
ஆணித்தரம்
தலை குனிவு
