Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'தோ'
கொடுக்கப்பட்டுள்ள நெடிலுக்கு ஏற்ற குறிலைத் தெரிவு செய்க
a)
தெ
b)
தொ
c)
தே
d)
தை
2.
வினாச் சொற்களைத் தெரிவு செய்யவும்.
a)
அவன்
b)
அது
c)
எங்கு
d)
வீடு
3.
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிற்பெயர்?
a)
ஆசிரியர்
b)
மருத்துவர்
c)
பாடுதல்
d)
பூபாலன்
4.
நேற்று கனத்த ….............. பெய்தது.
a)
மலை
b)
மழை
c)
மளை
5.
இவற்றுள் எவை உயிர்க்குறில் எழுத்துகள்?
a)
அ, இ, உ, எ, ஒ, ஔ
b)
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ
c)
அ, இ உ எ, ஒ, ஐ, ஔ
d)
அ, இ, உ, எ, ஒ
6.
சரியான இடத்தைத் தெரிவு செய்க.
(நான், நாங்கள், என்)
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
7.
பிழையாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க
a)
இங்குக் கண்டான்
b)
இதுப் படகு
c)
அந்தப் பையன்
d)
இவனுக்குச் சொல்
8.
___________ ஓவியம் வரைந்தேன்.
a)
நான்
b)
உன்
c)
நாங்கள்
9.
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
a)
7
b)
8
c)
9
10.
குகன் சிறந்த கவிதை இயற்றினான். ............... அவனுக்கு சிறந்த கவிஞன் எனும் விருது வழங்கப்பட்டது.
a)
இருப்பினும்
b)
ஆனால்
c)
எனவே
Reset
