wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL TAHUN 4

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மீனவன் + ஐ =

a)

மீனவன்

b)

மீனவனன்

c)

மீனவனை

d)

மீனவனுக்கு

2.
a)

தக தக

b)

மட மட

c)

மள மள

d)

தட தட

3.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
4.
கரி
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
புலி
5.
எழுதும்படி + சொன்னார் =
a)
எழுதும்படி சொன்னார்
b)
எழுதும்படிச் சொன்னார்
6.

ஓதாமல் ஒரு நாளும்

a)

இருக்க வேண்டும்

b)

இருக்க வேண்டாம்

c)

இருப்போம்

7.

வஞ்சனைகள் செய்வாரோடு

a)

இணங்குவோம்

b)

இணங்க வேண்டாம்

c)

இணங்க வேண்டும்

8.

எது கிரந்த எழுத்து?

a)

b)

c)

ஸ்

9.

­­­­­­­­­­­­­­_________________ x தீமை

a)

முதுமை

b)

நன்மை

c)

பாவம்

d)

சிறுமை

10.

கிழவன் x __________________________

a)

கோழை

b)

குமரன்

c)

கிழவி

d)

எளிது

11.

பெரியது X _______________________

a)

கரியது

b)

சிறியது

c)

குறுகியது

d)

குட்டை

12.
a)

கல கல

b)

நற நற

c)

பள பள

d)

சல சல

13.

__________________X வெளியே

a)

நன்மை

b)

உயரம்

c)

உள்ளே

d)

கீழே

14.

மாலை + ஐ =

a)

மாலைஐ

b)

மாலையை

c)

மாலை

d)

மாலையைஐ

15.

மாணவர்கள் + ஐ =

a)

மாணவர்களை

b)

மாணவர்கள்யை

c)

மாணவர்களையை

d)

மாணவர்கள்ஐ