Worksheetsஇரண்டாம் வேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
குடை + ஐ = ______________________
a)
குடையை
b)
குடைய
2.
பானை + ஐ = ______________________
a)
பானைய
b)
பானையை
3.
குப்பை + ஐ = ______________________
a)
குப்பைஐ
b)
குப்பையை
4.
பெட்டி + ஐ = ______________________
a)
பெட்யை
b)
பெட்டியை
5.
ஜாடி + ஐ = ______________________
a)
ஜாடியை
b)
ஜடிய
6.
சிறுவர்கள் + ஐ = ______________________
a)
சிறுவர்களை
b)
சிறுவன்களை
7.
கட்டிகள் + ஐ = ______________________
a)
கட்டிகளைஐ
b)
கட்டிகளை
8.
வீடுகள் + ஐ = ______________________
a)
வீடுஐ
b)
வீடுகளை
9.
குட்டிகள் + ஐ = ______________________
a)
குட்டியை
b)
குட்டிகளை
10.
பாடங்கள் + ஐ = ______________________
a)
பாடங்களை
b)
பாடத்தை
100 %
