NEW
Font size
WorksheetsANTP - Nilai 4 - Lesson 9 - Grammer - Tense
Total questions: 20
Worksheet time: 10mins
வாங்கினேன்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
எழுதுவேன்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
படிக்கிறேன்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
நண்பரோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
மெயில் வந்தது
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
தீபாவளிக்கு புத்தாடை அணிவோம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
எங்களுக்கு கிருஸ்துமஸ் பரிசு கிடைத்தது
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
அடுத்த ஆண்டுதான் பள்ளி திறக்கப்படும்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
தமிழ் கற்பது இனிதாக இருக்கிறது
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
எங்கள் உறவினருடன் ஞாயிறுதோறும் பேசுவோம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
பறவைகள் கூட்டமாக பறந்தது
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
ஆசிரியர் நல்ல கதைகள் சொன்னார்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
என்னுடைய பேனாக்கள் தொலைந்துவிட்டது
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
பேருந்து 4 மணிக்கு வரும்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
அம்மாவின் சாப்பாடு சுவையாக இருக்கும்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வென்றது
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வென்றார்கள்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
அதிபர் ஜனவரியில் பதிவியேற்பார்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
நல்ல பாடல்களை நாங்கள் கேட்கிறோம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கடந்தகாலம் (அ) இறந்த காலம்
