wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 5 TERM 2 REVISION

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நெல்லின் உயிரியல் பெயர்

a)

அரைசா சட்டிவா

b)

ஒரைசா சாடிவா

c)

ஒரோசா சாட்டினா

2.

மின்மினிப்பூச்சி

a)

ஹைரொஜன் அணுக்கள்

b)

லூசிஃபெரேஸ்

c)

ஆந்தோசைனின்

3.

வையகம்- பொருள்

a)

பள்ளிக்கூடம்

b)

உணவகம்

c)

உலகம்

4.

பண்புடைமை- பிரி

a)

பண்+உடைமை

b)

பன்பு+ உடைமை

c)

பண்பு+உடைமை

5.

ஐசக் நியூட்டன்

a)

புவியீர்ப்பு விசை

b)

ஸ்டெத்தாஸ்கோப்

c)

நீராவி இயந்திரம்

6.

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

7.

அது+ இன்றேல்-சேர்

a)

அதின்றேல்

b)

அதுஇன்றேல்

c)

அதுவின்றேல்

8.

மற்போர்- பிரி

a)

மல்+ போர்

b)

மற்ற +போர்

c)

மற்+போர்

9.

வல்வில் ஓரி தாக்கியவைகள்

a)

யானை,புலி,பன்றி,மான்,உடும்பு

b)

யானை,புலி,மான்,பன்றி,உடும்பு

c)

புலி.சிங்கம், கரடி, யானை,மான் 

10.

சிலம்பு என்றால் ___________என்பது பொருள்

a)

அடித்தல்

b)

புலம்புதல்

c)

ஒலித்தல்

11.

மதன் படிக்கவில்லை________குறைந்த மதிப்பெண் பெற்றான்.

a)

எனவே

b)

ஏனெனில்

c)

ஆனாலும்

12.

சஞ்சனா 10/10 மதிப்பெண் பெற்றாள் ________ நன்றாகப் படித்தாள்

a)

ஏனெனில்

b)

எனவே

c)

இருப்பினும்

13.

பண்பிலான் பெற்ற ________நன்பால்

________ யால்திரிந் தற்று

________ யால்திரிந் தற்று

a)

பெருஞ்செல்வம், கலம் தீமையால்

b)

கலம் தீமையால்.பெருஞ்செல்வம்

c)

பட்டுண்டு, மண்புக்கு

14.

காளை

a)

திமில்

b)

உழவு

c)

வீரம்

15.

உலகில் நெல் எத்தனை வகைகள் உள்ளன?

a)

30000

b)

40000

c)

2000

16.

சங்க இலக்கியத்தில் நெல் என்ற சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளன?

a)

10

b)

25

c)

45

17.

நிறைந்தறம்- பிரி

a)

நிறைந்து+ அறம்

b)

நிறைந்த+ அறம்

c)

நிறை+ அறம்

18.

கடிதம் எழுதுபவர் யார்?

a)

அனுப்புநர்

b)

பெருனர்

c)

பெறுநர்

19.

கடிதம் எழுதும்போது பொருள் என்ற இடத்தில் நான், என் , எழுதுகிறேன் என்று வரலாமா?

a)

வரலாம்

b)

வரக்கூடாது

20.

மாணவர்கள் அடிக்கடி யாருக்குக் கடிதம் எழுதுவர்?

a)

மாநகராட்சி/ மின்வாரியம்

b)

வகுப்பாசிரியர்/பள்ளி முதல்வர்