wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கட்டொழுங்கு

Total questions: 20

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

மாணவர் குற்றங்களின் மூன்று வகைகள் என்னென்ன?

a)

சிறிய தவறு, மிதமான தவறு, கடுமையான தவறு

b)

குறுகிய தவறு, பெரிய தவறு, கடுமையான தவறு

c)

நல்ல தவறு, அழகிய தவறு, கடுமையான தவறு

2.

இவற்றில் எது “சிறிய தவறு” (Kesalahan Ringan)?

a)

திருடுதல்

b)

அனுமதியின்றி வகுப்பறையை விட்டு வெளியேறுதல்

c)

மிரட்டல்

3.

இவற்றில் எது “மிதமான தவறு” (Kesalahan Sederhana)?

a)

வகுப்பில் சத்தம் போடுதல்

b)

நேர்மையற்ற தன்மை, பொய் சொல்லுதல்

c)

திருடுதல்

4.

எது கடுமையான தவறு?

a)

வகுப்பிற்குத் தாமதமாக வருதல்

b)

புத்தகங்களை கொண்டு வராமல் இருத்தல்

c)

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல்

5.

மாணவர்கள் குற்றங்களை அடையாளம் காணும் பொறுப்பு யாரிடம் உள்ளது?

a)

ஆசிரியர்கள் மற்றும் கடமை மாணவர்கள்

b)

பெற்றோர் மட்டும்

c)

மாணவர்கள் தனியாக

6.

சிறிய தவறுகளுக்கான தண்டனை என்ன?

a)

பிரம்படி / நீக்கம்

b)

வாய்மொழி எச்சரிக்கை / கண்டனம்

c)

போலீஸ் புகார்

7.

மிதமான தவறுகளுக்கான நடவடிக்கை எது?

a)

உடனடி நீக்கம்

b)

தண்டனை இல்லை

c)

வகுப்பாசிரியர் மற்றும் கடமை ஆசிரியர் சந்திப்பு

8.

கடுமையான தவறுகள் எப்போது மாணவர் நலப்பிரிவு துணைத்தலைமை ஆசிரியர் (PK HEM) மற்றும் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கப்படுகின்றன?

a)

உடனடியாக

b)

ஒருநாள் கழித்து

c)

ஒரு வாரம் கழித்து

9.

அனுமதியின்றி வகுப்பறையை விட்டு வெளியேறுதல் எந்த வகை தவறு?

a)

மிதமான தவறு

b)

கடுமையான தவறு

c)

சிறிய தவறு

10.

ஆசிரியர் பாடம் போதிக்கும் போது செய்யும் இடையூறு எந்த வகை தவறு?

a)

சிறிய தவறு

b)

மிதமான தவறு

c)

கடுமையான தவறு

11.

மாணவர் நடத்தை மேலாண்மை அமைப்பில் (Sistem Pengurusan Sahsiah) பதிவு செய்யப்படுவது யாருக்கு உதவும்?

a)

மாணவர்களுக்கு மட்டும்

b)

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

c)

பள்ளி காவலர்களுக்கு மட்டும்

12.

கடுமையான தவறுகளுக்கான தண்டனை என்னவாக இருக்கலாம்?

a)

விதிமுறைக்கு உட்பட்ட பிரம்படி, அல்லது பள்ளி இடைநீக்கம்

b)

வகுப்பில் சத்தம் போடுதல்

c)

புத்தகங்களை மறைத்து வைக்குதல்

13.

நல்லொழுக்கமுள்ள மற்றும் விதிகளை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்குவற்கு எது அடிப்படையாக இருக்கிறது?

a)

பள்ளி நேரம் குறைப்பது

b)

கடுமையான கட்டொழுங்கு பிரச்சனை அதிகரிப்பது

c)

ஒழுக்கமான மாணவர் தலைமுறை உருவாக்குவது

14.

பெற்றோர்கள் மாணவர் நடத்தையை எங்கு கண்காணிக்க வேண்டும்?

a)

வீட்டில்

b)

பள்ளியில் மட்டும்

c)

அவசியமில்லை

15.

மாணவர் பொறுப்புகள் குறித்த நேர்மறை நடவடிக்கை எது?

a)

நண்பர்களுடன் மறைத்து வைக்க வேண்டும்

b)

குற்றங்களை உடனடியாக வகுப்பாசிரியர்/கடமை பொறுப்பாளர்/கட்டொழுங்கு ஆசிரியருக்கு தெரிவிக்க வேண்டும்

c)

சமூக வலைதளத்தில் பகிர வேண்டும்

16.

ஒழுங்கற்ற உடை மற்றும் நீண்ட முடி வகை தவறுகள் எந்த வகைக்கு சொந்தமானவை?

a)

மிதமான தவறு

b)

கடுமையான தவறு

c)

சிறிய தவறு

17.

மாணவர்கள் திருடுதல், கொள்ளையடித்தல் போன்ற தவறுகளைச் செய்தால் என்ன செய்யப்படும்?

a)

உடனடியாக கடுமையான நடவடிக்கை

b)

எச்சரிக்கை மட்டும்

c)

நடவடிக்கை தேவையில்லை

18.

எது சிறிய மற்றும் மிதமான தவறுகளுக்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது?

a)

பிரம்படி

b)

போலீசிடம் புகார் செய்தல்

c)

பெற்றோர்களை சந்தித்தல்

19.

கடுமையான தவறு மீண்டும் நிகழ்ந்தால் என்ன செய்யப்படும்?

a)

பெற்றோருடன் தீவிர கலந்துரையாடல்

b)

எச்சரிக்கை கடிதம் மட்டும்

c)

பள்ளி காலத்தை அதிகரித்தல்

20.

ஒழுக்கமான மாணவர் தலைமுறை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் என்ன?

a)

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கற்றல் சூழலை உருவாக்க

b)

மாணவர்கள் சுதந்திரமாகத் தவறுகளை மேற்கொள்ள

c)

பள்ளி நேரத்தை குறைக்க