wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade6 Tamil test

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பாரதிதாசனின் இயற்பெயர்-------

a)

கனக சுப்புரத்தினம்

b)

சுப்பிரமணியம்

2.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
3.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும். 
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
4.
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
5.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
6.
பால்  + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
7.
புதரிலிருந்து ___________ என்ற ஓசையுடன் வெளியான பாம்மைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
a)
பள பள
b)
சர சர
c)
குடு குடு
d)
கடு கடு
8.
 பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி எது?

குமரன் சாலையில் விளையாடினான்.
a)
A) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
b)
B) புத்திமான் பலவான் 
c)
C) இளங்கன்று பயமறியாது
d)
D) மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
9.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A)  பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A)  திருநாவுக்கரசுவின்   இயற்பெயர் என்ன
c)
C)  காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
10.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
11.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
12.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி 
a)
பார் 
b)
கடவுள் 
c)
திங்கள் 
d)
மகிழ்ச்சி 
13.
'இன்னாச்சொல் ' என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
a)
பேராசை 
b)
கடுஞ்சொல் 
c)
கோபம்
d)
பேராசை 
14.
சேர்த்து எழுதுக 
குயவன் + ஆல்
a)
குயவனின் 
b)
குயவனால் 
c)
குயவன் 
d)
குயவனுக்கு 
15.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை 
b)
இரை