wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 5 REVISION 1 TERM 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நெல்லின் அறிவியல் பெயர்

a)

அரேசியா

b)

ஒரிசி

c)

ஒரைசா சாட்டிவா

2.

2.தெம்பு தரும் தொழில்

a)

உழவுத்தொழில்

b)

கட்டடத்தொழில்

c)

வியாபாரம்

3.

விழலாகும் -பொருள் கூறுக

a)

நிழலாகும்

b)

வீணாகும்

4.

நிறைந்தறம் - பிரித்து எழுதுக

a)

நிறைந்து + அறம்

b)

நிறைந்த + அறம்

c)

நிறைய + அறம்

5.

பொங்கலை எவ்வாறு கொண்டாட வேண்டும்?

a)

ஏற்றத்தாழ்வுடன்

b)

ஏற்றத்தாழ்வின்றி

c)

புத்தாடை அணிந்து

6.

உலகில் சுமார் ----------நெல் வகைகள் உள்ளன

a)

40,000

b)

4000

c)

40,001

7.

சங்க இலக்கியத்தில் நெல் என்ற சொல் எத்தனை முறை வந்துள்ளன?

a)

25

b)

35

c)

45

8.

பானைகள், பத்தாயம், குதிர் , நெற்களஞ்சியம்- இவை யாவை?

a)

உணவு வகைகள்

b)

நெல்லைப் பாதுகாக்க

பயன்படும் பொருள்கள்

c)

நெல்லை சமைக்கப் பயன்படும் பொருள்கள்

9.

தடதட

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

10.

போபோ

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்