Worksheetsதப்பிப் பிழைத்த மான் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காகத்தின் நண்பன்-----
a)
நரி
b)
மான்
2.
மானை கொன்று தின்றுவிட வேண்டும் என்று நினைத்தது-----
a)
காகம்
b)
நரி
3.
மானின் புதிய நண்பன்---
a)
முயல்
b)
நரி
4.
எப்பொழுதும் இணைந்தே இருப்பது----
a)
காகமும் மானும்
b)
காகமும் நரியும்
5.
யாரையும் சீக்கிரமாக நம்பி விடாதே என்று கூறியது----
a)
மான்
b)
காகம்
6.
நரி நல்லவன் என்று கூறியது-----
a)
மான்
b)
விவசாயி
7.
கண்ணால் காண்பது ---
காதால் ----பொய்.
a)
பொய் ,கேட்பதும்
b)
மெய் ,பார்ப்பதும்,
8.
மானைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது என்று கூறிய விலங்கு----
a)
காகம்
b)
நரி
9.
நரி மானை--- ஒருவனின் விளைச்சல் நிலத்திற்கு கூட்டி வந்தது..
a)
தொழிலாளி
b)
விவசாயி
10.
மான் பயிரை நன்கு மேய்ந்து---
a)
பசியாரவில்லை
b)
பசி ஆறியது
100 %
