NEW
Font size
S
M
L
XL
WorksheetsIV Tha -App
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
காட்டில் ________ போட்டி நடந்தது.
a)
பாட்டு
b)
நடனம்
c)
விளையாட்டு
d)
சைக்கிள்
2.
‘இன்னல்’ - இச்சொல்லின் பொருள் ________ ஆகும்.
a)
கன்னல்
b)
இன்பம்
c)
மகிழ்ச்சி
d)
துன்பம்
3.
குருவி _______ முன் நின்று பேசியது.
a)
ஒலிபெருக்கி
b)
தொலைக்காட்சி
c)
பேருந்து
d)
கண்ணாடி
4.
ஒரே ஓசையில் முடியும் சொற்கள் ____, ____ ஆகும்.
a)
இறகு, பறவை
b)
ஆடு, மாடு
c)
மலை, வானம்
d)
குடம், கடல்
5.
அன்னையைக் குறிக்காதச் சொல் _______ ஆகும்.
a)
அம்மா
b)
தாய்
c)
அன்னை
d)
தாத்தா
6.
‘பாட்டு ராணி’ பட்டம் பெற்ற பறவை ______ ஆகும்.
a)
காகம்
b)
கழுகு
c)
குயில்
d)
கிளி
7.
‘கும்மி’ என்பது ______ ஆடும் ஆட்டம் ஆகும்.
a)
ஆண்கள்
b)
சிறுவர்கள்
c)
பெண்கள்
d)
ஒன்றுமில்லை
8.
பறவைகள் போட்டிக்குப் பெயர் கொடுக்க _______ எழுதியது.
a)
ஆந்தை
b)
எலி
c)
கரடி
d)
ஒட்டகச்சிவிங்கி
9.
நம் தேசத்தைக் ____ போல் காத்திட வேண்டும்.
a)
வாய்
b)
மரம்
c)
கண்
d)
புத்தகம்
10.
கரைந்து கரைந்து அழைத்திடும் பறவை _______ ஆகும்.
a)
வௌவால்
b)
காகம்
c)
ஆந்தை
d)
கழுகு
Reset
