wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 9

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வீடு வாசல்

a)

சொத்துகள் (குறிப்பாக வீடு) / குடும்பமும் குடும்பப்

b)

தங்கும் இடம்

c)

வசதி

2.

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

a)

தோள் கொடுத்தல்

b)

உச்சிக் குளிர்தல்

c)

தலை வணங்குதல்

d)

மகிழ்ச்சி பெருக்கு

3.

எள்ளளவும்

a)

சிறூமை

b)

தேவையற்றவை

c)

அளவில் சிறிய

d)

சிறிதளவும்

4.

கலந்துபேசுதல்

a)

ஈயாடவில்லை

b)

வெட்டிப் பேச்சு

c)

அளவளாவுதல்

d)

ஏட்டிக்குப் போட்டி

5.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த குமணன், தன் நெடுநாளைய நண்பன் ரவியைச் சந்தித்தவுடன் வெகு நேரமாக அளவளாவிக்கொண்டிருந்தான்.


வாக்கியத்தில் காணும் கோடிடப்பட்டுள்ள மரபுத்தொடருக்கு மிகச் சரியான பொருள் யாது

a)

கண்டித்துக் கூறுதல்

b)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

c)

கலந்துபேசுதல்

d)

விதண்டாவாதம்

6.

தமிழ்முகில் தன் இறுதி காலத்துக்குள் பிள்ளைகளுக்கு ஏதாவது ____________ வாங்கிப் போட்டுவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்தார்.

a)

பாட்டு வாங்குதல்

b)

கானல் நீர்

c)

வீடுவாசல்

d)

உடும்புப்பிடி

7.

ஊரைச் சுற்றித் திரிந்துவிட்டு இரவில் வீடு திரும்பிய சிவா அப்பாவிடம்

_______________________________

a)

செவி சாய்த்தான்

b)

இடித்துரைத்தான்

c)

பாட்டு வாங்கினான்

d)

அளவளாவினான்

8.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டிருந்த மாலன் பல முயற்சிக்குப் பின் நாடு திரும்பியதால் ________________________________ .

a)

அளவளாவினான்

b)

தோள் கொடுத்ந்தான்

c)

பாட்டு வாங்கினான்

d)

உச்சி குளிர்ந்தான்

9.

யானைக் கண்டு ________________ பயமில்லாத வேலன் அதை விரட்டி காட்டுக்குள் அனுப்பினான்.

a)

வெட்டிப் பேச்சு

b)

உச்சிக்குளிர்தல்

c)

எள்ளளவும்

d)

அளவளாவுதல்