wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கடுக்காய் கொடுத்தல்

a)

உறுதி பூணுதல்

b)

ஏமாற்றித் தப்புதல்

2.

எந்நேரமும் ஊர் சுற்றித் திரியும் முகுந்தன் தான் ஒரு சிறந்த காற்பந்து விளையாட்டு வீரராக வர வேண்டும் என்று கனவில் வாழ்கிறாள்.

a)

கடுக்காய் கொடுத்தல்

b)

கங்கணம் கட்டுதல்

3.

அமுதன், எந்த ஒரு மூலதனமும் இல்லாமல் விரைவில் தன்னால் ஒரு பெரிய வீடு வாங்க முடியும் என்ற கற்பனையில் வாழ்கின்றான்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

4.

மாறன் தன் நண்பனின் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு வேறு இடத்திற்கு ஓடி விட்டான் .

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

5.

தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தம்பி விடாமுயற்சியுடன் படிக்கிறான்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

6.

'நகரும் வங்கித் திட்டம்' என்ற ஊர் முழுக்கப் பணம் வாங்கிய பல்லவன் அவற்றைத் திருப்பிக் கொடுக்காமல் அனைவரையும் ஏமாற்றி வருகிறான்

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

7.

தொழிலதிபராக வேண்டும் என்ற உறுதி பூண்ட திரு.மாதவன் இரவு பகலாய் உழைத்துத் தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

8.

மறுவாழ்வு இல்லத்திலிருந்து திரும்பிய கபிலன் இனி ஒருநாளும் போதைப் பொருளுக்கு அடிமையாக மாட்டேன் எனச் சத்தியம் செய்தான்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

9.

சோமு ஒரு பெரியவரிடம் கடன் வாங்கியிருந்தான். பின்பு அதைத் திருப்பிக் கொடுக்காமல் அவரைக் கண்ட போதெல்லாம் நழுவிடுவான்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

10.

பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்த அரசு, சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று கற்பனை உலகத்தில் வாழ்கிறான்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்