wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தனி வாக்கியம் - தமிழ்மொழி ஆண்டு 3 ( குமரி.அனுஷா இராமன்)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. தனி வாக்கியத்தில் எத்தனை எழுவாய்கள் உள்ளன?

a)

1

b)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்

c)

3

2.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

பலமாக வீசியதால் சாய்ந்தன. காற்று மரங்கள்

a)

காற்று வீசியதால் மரங்கள் பலமாக சாய்ந்தன.

b)

மரங்கள் சாய்ந்தன காற்று வீசியதால் பலமாக.

c)

காற்று பலமாக வீசியதால் மரங்கள் சாய்ந்தன.

3.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

குரங்குகள் அங்கும் தாவுகின்றன. மரத்தில் இங்கும்

a)

குரங்குகள் மரத்தில் அங்கும் இங்கும் தாவுகின்றன.

b)

தாவுகின்றன குரங்குகள் இங்கும் அங்கும் மரத்தில்.

c)

அங்கும் இங்கும் குரங்குகள் மரத்தில் தாவுகின்றன.

4.

தனி வாக்கியத்தில் எத்தனை பயனிலைகள் இருக்க வேண்டும்?

a)

2

b)

1 அல்லது பல

c)

1

5.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

அமர்ந்து உணவு நண்பர்கள் கடையில் உண்டனர்.

a)

உணவு நண்பர்கள் கடையில் உண்டனர் அமர்ந்து.

b)

அமர்ந்து கடையில் நண்பர்கள் உணவு உண்டனர்.

c)

நண்பர்கள் கடையில் அமர்ந்து உணவு உண்டனர்.

6.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எழுவாயைத் தேர்ந்தடுக்கவும்.

கயல்விழி உடுத்தியிருந்த புத்தாடை அழகாக இருந்தது.

a)

உடுத்தியிருந்த

b)

கயல்விழி

c)

அழகாக

7.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எது பயனிலை?

வேடன் மானை நோக்கி அம்பு எய்தான்.

a)

வேடன்

b)

அம்பு

c)

எய்தான்

8.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

உணவு இலையில் விருந்தினர்கள் உண்கின்றனர். வாழை

a)

வாழை உணவு இலையில் விருந்தினர்கள் உண்கின்றனர்.

b)

வாழை இலையில் விருந்தினர்கள் உணவு உண்கின்றனர்.

c)

இலையில் விருந்தினர்கள் உணவு வாழை உண்கின்றனர்.