NEW
Font size
S
M
L
XL
WorksheetsCLASS 6 REVISION FOR P.T 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மாசற -பொருள்
a)
குரை இல்லாமல்
b)
குறை இல்லாமல்
c)
சூறை இல்லாமல்
2.
இடமெல்லாம்- பிரித்து எழுது
a)
இடம்+ எல்லாம்
b)
இட+ மெல்லாம்
c)
இடம்+ மெல்லாம்
3.
சிறப்பு+ உடையார்-சேர்த்து எழுது
a)
சிரப்புடையார்
b)
சிறப்படையார்
c)
சிறப்புடையார்
4.
__________________சென்ற இடமெல்லம் சிறப்பு
a)
கற்றொர்க்கு
b)
கர்ரோர்க்கு
c)
கற்றோர்க்கு
5.
மூடப்பட்டிருந்த __________பள்ளிகளைத் திறந்தார்
a)
நாலாயிரம்
b)
ஐந்தாயிரம்
c)
ஆறாயிரம்
6.
பசியின்றிப் படிக்க ______கொண்டு வந்தார்
a)
இரவு உணவு
b)
மதிய உணவு
c)
காலை உணவு
7.
பார்வைத்திறன் குறைவுள்ளவர்கள் படிக்கும் நூல்
a)
பிராய்லர்
b)
பிரெய்லர்
c)
பிரெய்லி
8.
குழந்தைகள் படிக்க_______குறுந்தகடுகள் உள்ளன
a)
ஆறாயிரம்
b)
பத்தாயிரம்
c)
இருபதாயிரம்
9.
அன்ரன்ரு- பிழை நீக்குக
a)
அன்றன்ரு
b)
அன்றன்று
c)
அண்ரண்ரு
10.
வன்டாடும்-பிழை நீக்குக
a)
வண்டாடும்
b)
வந்டாடும்
c)
வன்றாடும்
Reset
