wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 6

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பேசவும் படிக்கவும் உகந்த மொழி

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

2.

தமிழை எளிதாக படிக்க---அறிந்து கொண்டாலே போதும்.

a)

உயிர் எழுத்துக்கள் , மெய் எழுத்துகளின் ஒலிப்பு முறைகளை

b)

இலக்கியங்களை

3.

சீர்மை என்பது-------குறிக்கும்

a)

ஒழுங்குமுறையைக்

b)

அழகைக்

4.

உயர் திணக்கு உரிய எதிர்ச் சொல்

a)

தாழ் திணை

b)

அஃறிணை

5.

'அல் 'என்பதன் பொருள்

a)

அல்லாத

b)

எடு

6.

'பாகு'என்பதன் பொருள்

a)

இனிப்பு

b)

வேறுபாடு

7.

பாகற்காய் ----சுவை உடையது.

a)

இனிப்பு

b)

கசப்பு

8.

தமிழ்-----மிக்க மொழி

a)

வளமை

b)

முதுமை

9.

தமிழ் மொழியில் எண்ணற்ற---- -----வளம் உள்ளது

a)

இலக்கிய மற்றும்இலக்கண

b)

பொருள் மற்றும் தானிய

10.

பூவிற்கு-----நிலைகள் உள்ளன.

a)

ஏழு

b)

மூன்று