wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மனம் கவரும் மாமல்லபுரம் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு நாட்டின் பண்பாட்டை நாகரிகத்தை உலகிற்கு உணர்த்துவது

a)

கலைகளும் இலக்கியங்களும்

b)

ஓவியமும் படமும்

2.

தமிழர்கள் சிறந்திருந்த கலைகள்

a)

சிற்பம் ,ஓவியம்

b)

நடனம் ,நாடகம்

3.

பல்லவ மன்னர்களில் மிகச் சிறந்த அரசர

a)

நரசிம்மவர்மன்

b)

மகேந்திரவர்மன்

4.

நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர்

a)

புலிகேசி

b)

மாமல்லன்

5.

எந்தப் போரில் சிறந்தவர்களை மாமல்லன் என அழைப்பர்?

a)

விற்போர்

b)

மற்போர்

6.

மதியின் தந்தை பெயர்

a)

திருவண்ணாமலை

b)

திருநாவுக்கரசு

7.

மதியின் தாய் பெயர்

a)

மஞ்சு

b)

மங்கைமங்கை

8.

மாமல்லபுர கோயில் கோயில் தேர் வடிவில் இருப்பதால் ----என அழைப்பர்

a)

இரத கோவில்

b)

தேர் கோவில்

9.

ஐந்து ரதங்கள் உள்ளதால் அவ்விடம் ----என்று அழைக்கப்படுகிறது

a)

அஷ்ட ரத கோவில்

b)

பஞ்ச பாண்டவர் ரதம்

10.

பல்லவர்கள் ---நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்

a)

ஐந்தாம்

b)

ஏழாம்