Worksheetsபயன்பாட்டு தமிழ்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. துணைக் கருவிகள் எத்தனை வகைப்படும்?
a)
3
b)
4
c)
5
d)
6
2.
2. மொழித் திறன்களில் சே ராதவை எவை?
a)
பேசுதல்
b)
கேட்டல்
c)
படித்தல்
d)
உணர்தல்
3.
3. வரி வடிவத்தை சேர்ந்த திறன் எது?
a)
பேசுதல்
b)
கேட்டல்
c)
படித்தல்
d)
உணர்தல்
4.
4. காட்சி கேள்வி துணைக் கருவி எத்தனை வகைப்படும்?
a)
2
b)
5
c)
4
d)
3
5.
5. பேச்சுப் பயிற்சியின் வேறு பெயர் என்ன?
a)
மொழி பயிற்சி
b)
வாய்மொழி பயிற்சி
c)
குரல் பயிற்சி
d)
எழுதும் பயிற்சி
6.
6. மாதிரி உருவங்கள் எத்தனை பரிமாணம் கொண்டவை?
a)
4
b)
6
c)
3
d)
2
7.
7. தனித்தனி காட்சிகளைக் காட்டும் துணைக் கருவியின் பெயர் என்ன?
a)
விளக்கப்படம்
b)
தொடர் அட்டை
c)
மின் அட்டை
d)
திரைப்படத் துண்டு
8.
8. கேட்டல் மூலம் நினைவு கொள்ளும் சதவீதம் எத்தனை?
a)
24
b)
26
c)
20
d)
27
100 %
