wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

oli verupaadu

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராமு குழு வேலைகளில் ஈடுபட தயங்குவான். அவனுக்கு ____________ செயல்பட தான் பிடித்திருக்கிறது.

a)

பொறுத்து

b)

பொருத்து

c)

தனித்து

d)

தணித்து

2.

ராமு ஒரு பொறுப்பில்லாத மாணவன். அவன் பல நேரங்களில் _______________ தவறி நடந்ததால் பள்ளியில் கெட்ட பெயர் வாங்கினான்.

a)

நெரி

b)

நெறி

c)

களி

d)

கழி

3.

சிங்கப்பூரில் சட்டத்திட்டங்கள் கடுமையாக இருப்பதால் அதிக திருட்டு நடப்பத்தில்லை. சிங்கப்பூரில் _______________ அடித்தவர்கள் எல்லாரும் காவலர்களிடம் சிக்கிக்கொண்டனர்.

a)

கொள்ளை

b)

கொல்லை

c)

வேலை

d)

வேளை

4.

என் பாட்டிக்கு வயதாகி விட்டது. அதனால் அவருக்கு _________________ வலி ஏற்பட்டது.

a)

வலம்

b)

வளம்

c)

தோல்

d)

தோள்

5.

முதியவருக்கு _________________ இல்லாமல் நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. இதைக் கண்ட அவருடைய மகள் அதை எடுத்து அவர் கையில் கொடுத்தார்.

a)

வலி

b)

வழி

c)

களி

d)

கழி

6.

மாணவர்கள் இருவர் திடலில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். இதைக் கண்ட தமிழாசிரியர் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதற்கான காரணத்தை _________________ சொன்னார்.

a)

விலக்க

b)

விளக்க

c)

பொருக்க

d)

பொறுக்க

7.

முகிலன் தன் வியாபரத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை. அதனால், அவனுக்கு _________________ பண இழப்பு ஏற்பட்டது.

a)

பெரும்

b)

பெறும்

c)

கழி

d)

கலி

8.

அக்கா கால் இடறி கீழே விழுந்தாள். நல்ல ___________ அவளுக்குப் பலமான காயம் ஏதும் ஏற்படவில்லை.

a)

மனம்

b)

மணம்

c)

வேலை

d)

வேளை

9.

இளநீர் தாகத்தை ________________ உற்சாகம் அளிக்கும். அதனால், வெயில் காலங்களில் மக்கள் அதை அதிகம் வாங்கிப் பருகுகிறார்கள்.

a)

தணிக்க

b)

தனிக்க

c)

பொரித்த

d)

பொறித்த

10.

மல்லிகை மலர்கள் வீட்டில் இருந்தன. அவை வீடெங்கும் ______________ வீச தொடங்கின.

a)

மணம்

b)

மனம்

c)

நெரி

d)

நெறி