wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருள் 2 தொ6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அமைச்சர் தாம் கூறியதை மெய்ப்பித்துக் காட்டினார்.

a)

பொய்யாக்கி

b)

பெரிதுபடுத்தி

c)

உண்மையாக்கி

d)

விளக்கி

2.

பணிவன்புமிக்க வாகன ஓட்டிகளுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது.

a)

பாராட்டு

b)

பரிசு

c)

சான்றிதழ்

d)

பொருள்

3.

அவர் இயந்திரங்கள் செப்பனிடும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

a)

உருவாக்கும்

b)

பழுதுபார்க்கும்

c)

செயல்படும்

d)

விற்கப்படும்

4.

பல வெளிநாட்டுக்காரர்கள் சிங்கப்பூரில் வணிக நிறுவனங்களை நிறுவ விரும்புகிறார்கள்.

a)

வாங்க

b)

கட்ட

c)

சீராக்க

d)

அமைக்க

5.

எதிரிகளின் சூழ்ச்சியைப் படைத்தலைவர் அறிந்துகொண்டார்.

a)

திட்டத்தை

b)

தந்திரத்தை

c)

தாக்குதலை

d)

படையெடுப்பை

6.

கண்ணன் அயராது உழைத்து வாழ்க்கையில் முன்னேறினான்.

a)

தளராது

b)

தயங்காது

c)

அஞ்சாது

d)

உறங்காது

7.

பல நற்செயல்கள் புரிந்த அந்தப் பெரியவரின் தன்மையை அனைவரும் பாராட்டினர்.

a)

பழக்கத்தை

b)

எண்ணத்தை

c)

இயல்பை

d)

மனத்தை

8.

நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.

a)

விருப்பம்

b)

இலட்சியம்

c)

பிடிப்பு

d)

எண்ணம்

9.

நீதி நூல்களுள் திருக்குறள் ஓர் ஒப்பற்ற நூலாக விளங்குகிறது.

a)

சிறந்த

b)

அரிய

c)

புகழ்பெற்ற

d)

ஈடில்லாத

10.

காற்பந்துப் போட்டியைக் காண மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தனர்.

a)

வந்திருந்தனர்

b)

பாய்ந்து ஓடினர்

c)

காட்சி தந்தனர்

d)

ஆர்வம் கொண்டனர்