wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் ஆண்டு 6

Total questions: 8

Worksheet time: 40secs

Name
Class
Date
1.

1. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

2.

2. ________ நன்றே ______ நன்றே...

கோடிட்ட இடத்தை நிரப்பவும்.

a)

பிச்சை

b)

கற்கை

c)

புகினும்

3.

3. பிச்சைப் புகினும் என்பதன் பொருள் யாது?

a)

பிச்சை எடுக்க வேண்டும்.

b)

பிச்சை எடுக்கும் அளவுக்கு வந்தாலும்.

c)

பிச்சை எடுத்தாலாவது கல்வி கற்க வேண்டும்.

d)

பிச்சை எடுத்து படிக்க வேண்டும்.

4.

4. ________________ கற்கை நன்றே!!!

இரண்டாவது வரியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பிச்சைப் புகினும்

b)

கற்கை நன்று!

c)

கற்கை நன்றே! பிச்சைப் புகினும்!

5.

5. படத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

குடத்திலிட்ட விளக்குப் போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல

6.

6. உவமைத்தொடருக்குப் பொருத்தமான பொருள் யாது?

'பசுத்தோல் போர்த்திய புலி போல'

a)

துன்பம் நீங்குதல்

b)

திறமை வெளியே தெரியாமை

c)

தீய குணம் உள்ளவன்

d)

நல்லவன் போல் நடிக்கும் தீய குணம் உள்ளவன்.

7.

7. படத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடர் யாது?

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

எலியும் பூனையும் போல

c)

சூரியனும் பனியும் போல

d)

குடத்திலிட்ட விளக்குப் போல

8.

8. சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

'கலைவாணன் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவன் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்ற போது தான் அவனிடமிருந்த ஓவியத் திறமையை ஆசியர்களும் மாணவர்களும் அறிந்தனர்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

குடத்திலிட்ட விளக்குப் போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல