Worksheetsஅறிவியல் ஆண்டு 3-என் பற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
தினமும் ____________ முறை பல் துலக்க வேண்டும்.
2
3
1
பல் இடுக்குகளில் _________________ வளர்ந்து பற்களைப் பழுதடையச் செய்கின்றன.
அழுக்கு
வைரஸ்
பாக்டீரியாக்கள்
குச்சியங்கள் என்றால் _____________________
உணவு
பாக்டீரியாக்கள்
வைரஸ்
உப்பு நீரில் வாயைக் கொப்பளிக்கலாம்
சரி
பிழை
அதிக __________ வகை உணவைத் தவிர்க்க வேண்டும்.
கசப்பு
இனிப்பு
புளிப்பு
______________ கொண்டு பல் இடுக்குகளில் உள்ள உணவை அகற்ற வேண்டும்.
ஊசி
குச்சி
பல் கசடகற்றி
____________ நிமிடங்கள் பல்லைத் துலக்க வேண்டும்.
2
3
4
பற்களை மேலிருந்து __________________ கீழிருந்து _______________ துலக்க வேண்டும்.
கீழாகவும், மேலாகவும்
மேலாகவும், கீழாகவும்
உற்பகுதி,மேற்பகுதி
இந்தப் படத்தில் காட்டும் பல் துலக்கும் முறையைத் தேர்ந்தெடு.
பற்களின் உட்புறப் பகுதிகளைத் துலக்க வேண்டும்.
பல்லின் மேற்பகுதிகளைத் துலக்க வேண்டும்.
பற்களை மேலிருந்து துலக்க வேண்டும்.
உணவு உண்ட பின் வாயை ____________ கொப்பளிக்க வேண்டும்.
நீரில்
சுடுநீரில்
குளிர்பானத்தில்
