Worksheetsதுணிவு ஆண்டு 3 UUM
Total questions: 10
Worksheet time: 5mins
அனிதா செய்த தவற்றைத் -------------- ஒப்புக்கொண்டாள்.
துணிவுடன்
துணிவிலாமல்
மணி எப்போதும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தயங்காமல் பதிலளிப்பான். இச்செயல் ------------ காட்டுகிறது.
துணிவை
துணிவின்மையை
வகுப்பு தலைவன் கட்டளைகளைக் கேட்டு ---------------
செயல்பட வேண்டும்
செயல்ப்படக்கூடாது
மாநில அளவில் சிறந்த பள்ளிக்கூடம் எனும் புகழுக்காக பாடுபடுவேன்.
துணிவான செயல்
துணிவற்ற செயல்
நாம் துணிச்சலுடன் ____________________
போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்
மூத்தோரிடம் எதிர்த்துப் பேச வேண்டும்
சகோதரர்களை அடிக்க வேண்டும்
துணிவு என்றால் என்ன ?
பயம்
நாணம்
தயக்கம்
தைரியம்
வகுப்பில் ஆசிரியர் கொடுக்கும் சவால்களை எதிர் நோக்க அஞ்சுவேன்.
துணிவான செயல்
துணிவற்ற செயல்
ஆபத்தில் உதவி கேட்கும் நண்பனுக்கு உதவ தயங்குவேன்
துணிவான செயல்
துணிவற்ற செயல்
நான் துணிச்சலுடன் போட்டியில் பங்கெடுப்பேன்
நான் போட்டியில் கலந்து கொள்ளமாட்டேன்
நான் போட்டியிலிருந்து பின் வாங்கிவிடுவேன்.
பள்ளி நண்பர்களின் குறைகளைக் கேலி செய்வேன்.
துணிவான செயல்
துணிவற்ற செயல்
