Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
துணிந்தவர்__________கொள்வர்.
a)
வெற்றி
b)
தோல்வி
2.
பந்து-_________
a)
பந்துகள்
b)
பந்துகல்
3.
மரம்-________
a)
மறங்கள்
b)
மரங்கள்
4.
"முயற்சியுடையார்__________அடையார்".
a)
இகல்ச்சி
b)
இகழ்ச்சி
5.
வெற்றி×___________
a)
சாதனை
b)
தோல்வி
6.
பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்தது.
a)
சரி
b)
தவறு
7.
எறும்பு ஊரக்_________தேயும்.
a)
கல்லும்
b)
கற்கண்டு
8.
போட்டியில் வெற்றி பெற்றவர் கவியரசி.
a)
சரி
b)
தவறு
9.
வ கு ______ ப றை.
a)
ம்
b)
ப்
10.
சொ_____க ள்.
a)
ர்
b)
ற்
100 %
