Font size
S
M
L
XL
WorksheetsTamil question paper
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
எந்த வகுப்பிற்கு போட்டி நடைபெற்றது ?
a)
2
b)
1
c)
3
d)
4
2.
பெட்டி எதனால் செய்யப்பட்டது?
a)
மரம்
b)
காகிதம்
c)
நெகிழி
d)
குச்சி
3.
போட்டியில் அனைவரும் கலந்து கொண்டார்களா?
a)
ஆம்
b)
ஒருவர்
c)
இருவர்
d)
இல்லை
4.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவியின் பெயர் என்ன?
a)
அலையரசி
b)
கவியரசி
c)
மலையரசி
d)
தென்னரசி
5.
போட்டியில் வெற்றி பெற என்ன தேவை?
a)
தயக்கம்
b)
சோர்வு
c)
முயற்சி
d)
மகிழ்ச்சி
6.
பெரிய எதிர்ச்சொல்
a)
மிகப்பெரிய
b)
சிறிய
c)
நடுவில்
d)
மிக சிறிய
7.
இகழ்ச்சி பொருள் கூறுக
a)
நன்றி
b)
மகிழ்ச்சி
c)
அவமதிப்பு
d)
தீமை
8.
பிரித்து எழுதுக - வகுப்பறை
a)
வகுப்பிற்கு+ அறை
b)
வகுப்பு + அறை
c)
வகுப் + அறை
d)
வகுப்பு + அரை
9.
பிரித்து எழுதுக - இகழ்ச்சியடையார்
a)
இகழ்ந்து + அடையார்
b)
இகழ் + யடையார்
c)
இகழ்ச் + சிடையார்
d)
இகழ்ச்சி + அடையார்
10.
அறையின் நடுவே என்ன இருந்தது?
a)
பலகை
b)
பெட்டி
c)
மேசை
d)
நாற்காலி
Reset
