wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. நாங்கள் அனைவரும் உடற்குறைபாடுடையோர்.

a)

சரி

b)

தவறு

2.

2. நாங்கள் சிறுதொழில் செய்வோம்.

a)

சரி

b)

தவறு

3.

3. திரு.சிவா கூடைகள் முடைதலில் சிறந்தவர்.

a)

சரி

b)

தவறு

4.

4. திரு.சிவாவின் பானைகள் யாவும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமையவில்லை.

a)

சரி

b)

தவறு

5.

5. திரு.சலீம் மட்பானை வணைவதில் மிகவும் திறமையானவர்.

a)

சரி

b)

தவறு

6.

6. சுற்றுப்பயணிகள் அனைவரும் திரு.சலீமின் பூச்சரங்களை வாங்கி திருமதி.இருமிதாவை இழிவுபடுத்தினர்.

a)

சரி

b)

தவறு

7.

7. திரு.சேது தென்னையின் தண்டைக் கொண்டு கூரைகள் வேய்வதில் ஆற்றல் மிக்கவர்.

a)

சரி

b)

தவறு

8.

8. கிந்தா கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளின் கூரைகளும் பணை மற்றும் தென்னை ஓலையால் செய்யப்பட்டவையே.

a)

சரி

b)

தவறு

9.

9. திரு.அப்துல்லா, திரு.வாசன் ஆகிய இருவரும் மட்பாண்டம் செய்யும் தொழிலைச் செய்கின்றனர்.

a)

சரி

b)

தவறு

10.

10. திரு.அப்துல்லா, திரு.வாசன் ஆகிய இருவரும் அம்பு எய்வதில் திறமையானவர்கள்.

a)

சரி

b)

தவறு

11.

11. திரு.அப்துல்லா, திரு.வாசன் ஆகிய இருவரும் கடந்த வருடம் நடந்தேறிய நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

a)

சரி

b)

தவறு