wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு ஆண்டு 4

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
  1. தமிழில் வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

6

c)

7

d)

8

2.
  1. இரண்டாம் வேற்றுமை உருபு எது?

a)

கு

b)

c)

ஆல்

d)

உடைய

3.
  1. வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல் எந்த வேற்றுமை உருபைக் காட்டுகிறது?

அண்ணன் கடைக்குச் சென்றார்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம்

வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருபு

4.
  1. ஆறாம் வேற்றுமை உருபில் காணப்படாத உருபு எது?

a)

அது

b)

உடைய

c)

நின்று

5.
  1. எட்டாம் வேற்றுமை உருபை இப்படியும் அழைக்கலாம்?

a)

எழுவாய் வேற்றுமை உருபு

b)

விளி வேற்றுமை உருபு

c)

தமிழ் வேற்றுமை உருபு

6.
  1. கருமையாக்கப்பட்ட சொல்லில் காணும் வேற்றுமை உருபு யாது?

அவள்கண் நான் நட்பு கொண்டேன்.

a)

ஐந்தாம்

வேற்றுமை உருபு

b)

ஆறாம்

வேற்றுமை உருபு

c)

ஏழாம்

வேற்றுமை உருபு

d)

எட்டாம்

வேற்றுமை உருபு

7.
  1. கோடிடப்பட்டச் சொல்லில் இருக்க வேண்டிய வேற்றுமை உருபு எது?

கண்ணன்! இங்கே வா!

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம்

வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

எட்டாம் வேற்றுமை உருபு

8.
  1. தமிழில் காணும் வேற்றுமை உருபுகளில் எதற்கு உருபு இல்லை?

a)

முதல்

வேற்றுமை உருபு மற்றும்

எட்டாம்

வேற்றுமை உருபு

b)

இரண்டாம் வேற்றுமை உருபு மற்றும்

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஏழாம்

வேற்றுமை உருபு மற்றும்

எட்டாம்

வேற்றுமை உருபு

9.
  1. கீழ்காணும் வாக்கியத்தில் எந்தச் சொல் முதலாம் வேற்றுமை உருபைக் காட்டுகிறது?

அப்பா உந்துருளியில் வேலைக்குச் செல்வார்.

a)

உந்துருளியில்

b)

அப்பா

c)

செல்வார்.

d)

வேலைக்குச்

10.
  1. ஆறாம் வேற்றுமை உருபைக் காட்டும் வாக்கியம் எது?

a)

திரு,முத்து வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

b)

அமுதா வீட்டின் வாசலில் கோலம் இட்டாள்.

c)

அக்காளுடைய கூந்தல் நீளமாக இருக்கும்.

d)

தம்பிக்குக் கணிதப் பாடம் மிகவும் பிடிக்கும்.

11.
  1. ஐந்தாம் வேற்றுமை உருபைக் கொண்டிருக்காத வாக்கியம் எது?

a)

தாத்தாவின் பண்ணை வீடு பெரியது.

b)

நான் பள்ளியிலிருந்து புறப்பட்டேன்.

c)

பழம் மரத்தினிந்து விழுந்தது.

d)

அண்ணனுடைய மகிழுந்து சிவப்பு நிறம்.

12.
  1. ஆறாம் வேற்றுமை உருபைக் காட்டும் வாக்கியம் எது?

a)

அரசியினது முத்து மாலை தொலைந்து போனது.

b)

அம்மா கோவிலுக்குச் சென்றார்.

c)

அரசன் போருக்குச் சென்றான்.

d)

தம்பி! இங்கே வா!