wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டாம் வகுப்பு தமிழ்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உயரமான×________ இச் சொல்லின் எதிர்ச்சொல்

a)

குட்டையான

b)

தாழ்வான

2.

பெரிய×----

a)

நிறைய

b)

சிறிய

3.

நீளமான×____

a)

அகலமான

b)

குட்டையான

4.

வேகமாக×------

a)

மெதுவாக

b)

அதிகமாக

5.

இரவு×____

a)

பகல்

b)

வெளிச்சம்

6.

நண்பர்கள்×

a)

பகைவர்கள்

b)

சகோதரர்கள்

7.

உருண்டையான திமில்உடைய விலங்கு

a)

ஒட்டகம்

b)

ஒட்டகச்சிவிங்கி

8.

உடலில் கருப்பு வெள்ளை வரிகளை கொண்ட விலங்கு எது?

a)

வரிக்குதிரை

b)

ஒட்டகச்சிவிங்கி

9.

விளக்கில் கிடைப்பது

a)

ஒளி

b)

ஒலி

10.

சுவரில் ஊர்வது-------

a)

பல்லி

b)

பள்ளி

11.

சுவரில் ஊர்வது-------

a)

பல்லி

b)

பள்ளி