Worksheetsதமிழ் மொழி ஆண்டு 2 - ல,ள,ழ கரச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஅம்மா _______ செய்தார்.
லட்டு
ழட்டு
ளட்டு
நான் ____யில் உடற்பயிற்சி செய்தேன்.
மாளை
மாலை
மாழை
யானை _____யில் விழுந்தது.
குளி
குழி
குலி
அம்மா கடையில் ______ வாங்கினார்.
பலம்
பளம்
பழம்
நாங்கள் _______ இலையில் உணவு உண்டோம்.
வாழை
வாலை
வாளை
போர் வீரர்கள் தங்கள் _______களைத் தீட்டினர்.
வால்
வாழ்
வாள்
_______ மாடு திடலில் புல் மேய்ந்தது.
காலை
காளை
காழை
பள்ளி விடுமுறையில் ஆசிரியர் _______க் கொடுத்தார்.
வேலை
வேளை
வேழை
_________ சுவரில் ஒட்டி இருந்தது.
பல்லி
பள்ளி
அம்மா துணிக் கடையில் _______ வாங்கினார்.
சேழை
சேலை
சேளை
15 questions
கொன்றை வேந்தன்
Worksheet
•
1st Grade
10 questions
தமிழ் எழுத்துகள்: மெய்யெழுத்துகள்
Worksheet
•
1st - 4th Grade
9 questions
Pr 2A Theenthamil Unit 11
Worksheet
•
2nd Grade
8 questions
tamil
Worksheet
•
2nd Grade
8 questions
வாகனங்கள் (Kenderaan)
Worksheet
•
1st - 6th Grade
10 questions
இரட்டைக்கிளவி ஆக்கம் க.மீனா தேவி
Worksheet
•
1st - 3rd Grade
10 questions
வழிகாட்டிக் கட்டுரை-பட்டறை
Worksheet
•
1st - 5th Grade
10 questions
இடப்பெயர்
Worksheet
•
1st - 3rd Grade