Font size
S
M
L
XL
Worksheetsநன்றி பாராட்டுதல்
Total questions: 12
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சீனர்கள் எவ்வாறு நன்றி எனக் கூறுவர்?
a)
தெரிமா காசே
b)
சியெ சியே
2.
மலாய்காரார்கள் __________________ எனக் கூறுவார்கள்
a)
நன்றி
b)
தெரிமா காசே
3.
ஆங்கிலேயர்கள் _______________ எனக் கூறுவர்.
a)
சியெ சியே
b)
தெங் யூ
4.
சபா மாநிலத்தைச் சேர்ந்த டூசுனியர்கள் ____________________ எனக் கூறுவர்.
a)
பெளன்சிகாவ்
b)
நன்றி
5.
பிறரின் உதவியைப் பெறும்போது நன்றி கூறுவது நல்ல செயலாகும்.
a)
சரி
b)
தவறு
6.
உதவியைப் பெறும்போது தமிழர்கள் _____________ எனக் கூறுவர்.
a)
சியே சியே
b)
நன்றி
7.
சீக்கியர்கள் ____________ எனக் கூறுவர்.
a)
தெரிமா காசே
b)
சுக்ரியா
8.
நன்றி நவில்வதால் பெருமிதம் ஏற்படும்
a)
சரி
b)
பிழை
9.
நன்றி செலுத்துவதால் பகை ஏற்படும்
a)
சரி
b)
பிழை
10.
நன்றி கூறுவதால் தொண்டர்கள் தூற்றப்படுகின்றனர்.
a)
சரி
b)
பிழை
11.
நன்றியை வெளிப்படுத்துவதால் மக்களிடையே வேற்றுமை நிலவும்.
a)
சரி
b)
பிழை
12.
நன்றியைத் தெரிவிப்பதால் நல்லுறவு ஏற்படும்.
a)
சரி
b)
பிழை
Reset
