wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நண்பரைக் கண்டுபிடி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நான்கு கால்கள், கூரான கொம்புகள்

a)

ஒட்டகம்

b)

வரிக்குதிரை

c)

யானை

d)

மாடு

2.

பெரிய உருவம், நீண்ட தும்பிக்கை

a)

ஒட்டகம்

b)

வரிக்குதிரை

c)

யானை

d)

மாடு

3.

நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள்

a)

ஒட்டகம்

b)

வரிக்குதிரை

c)

யானை

d)

மாடு

4.

நீண்ட கழுத்து, உருண்டையான திமில்

a)

ஒட்டகம்

b)

வரிக்குதிரை

c)

யானை

d)

மாடு

5.

வேகமாக ஓடும், புள்ளிகள் இருக்கும்

a)

ஒட்டகம்

b)

வரிக்குதிரை

c)

சிறுத்தை

d)

மாடு

6.

நீண்ட கழுத்து, உடலில் கட்டங்கள் இருக்கும்

a)

ஒட்டகம்

b)

வரிக்குதிரை

c)

சிறுத்தை

d)

ஒட்டகச்சிவிங்கி

7.

ஒட்டகச்சிவிங்கியின் முதுகில் திமில் இருக்கும்

a)

சரி

b)

தவறு

8.

வரிக்குதிரைக்கு கொம்புகள் இல்லை

a)

சரி

b)

தவறு

9.

நீண்ட தும்பிக்கை உடையது யானை

a)

சரி

b)

தவறு

10.

சிறுத்தையின் உடலில் கருப்பு வெள்ளை வரிகள் இருக்கும்

a)

சரி

b)

தவறு