Worksheets7. விட்டுச் செல்லாதே
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சொன்னது யார்?
கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள்
a)
கரிக்கோல்
b)
அழிப்பான்
2.
சொன்னது யார்?
எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே
a)
துருவி
b)
அழிப்பான்
3.
பாத்திமா , முத்து, கயல் மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்- சரியா? தவறா
a)
சரி
b)
தவறு
4.
பொம்மை போட்ட அழிப்பான் பாத்திமாவினுடையது
a)
சரி
b)
தவறு
5.
எழுதியது பிழையாகிவிட்டால் நாம் தேடுவது
a)
அழிப்பான்
b)
துருவி
6.
நண்பர்கள் மூவரும் பொருள்களை விட்டுச் சென்ற இடம்
a)
வகுப்பறை
b)
மைதானம்
7.
படத்துக்குரிய சொல்லைக் கண்டுபிடி
a)
கைப்பை
b)
புத்தகப்பை
8.
படத்துக்குரிய சொல்லைக் கண்டுபிடி
a)
ஒலிப்பான்
b)
அழிப்பான்
100 %
