NEW
Font size
Worksheetsகாற்புள்ளி
Total questions: 8
Worksheet time: 3mins
இவற்றுள் எது காற்புள்ளியின் வடிவத்தைக் குறிக்கிறது?
.
,
'
?
சரியான விடையைத் தெரிவு செய்க.
அம்மா கடைக்குச் சென்று மீன், கோழி, முட்டை, ஆகியவற்றை வாங்கினார்.
அம்மா கடைக்குச் சென்று, மீன், கோழி, முட்டை, ஆகியவற்றை வாங்கினார்.
அம்மா கடைக்குச் சென்று மீன், கோழி, முட்டை ஆகியவற்றை வாங்கினார்.
அம்மா கடைக்குச் சென்று, மீன், கோழி, முட்டை ஆகியவற்றை வாங்கினார்.
சுகந்தி ''அப்பா தம்பி கீழே விழுந்துவிட்டான்'', என்று தன் தந்தையிடம் கூறினாள்.
சரி
தவறு
வாக்கியத்தில் சரியான நிறுத்தக்குறியைக் கண்டறிக.
கபிலன் கடையில் பூ __ பழங்கள்__ இனிப்புப் பண்டங்கள் போன்றவற்றை வாங்கினான்.
.
,
!
"
வாக்கியத்தில் காற்புள்ளி இடுக.
கடைக்காரரிடம் பொருள் வாங்க பணப்பையைத் திறந்தான். ஆனால் கபிலனிடம் பணமில்லை.
பொருள் வாங்க
கபிலனிடம்
ஆனால்
கடைக்காரரிடம்
காற்று____நெருப்பு___நீர்___நிலம் போன்றவை உலகின் பஞ்சபூதங்கள் ஆகும்.
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சரியான நிருத்தக்குறியைப் புகுத்தவும்.
?
,
.
!
காற்புள்ளி என்றால் என்ன?
வாக்கியத்தின் முடிவை உணர்த்துவதாக அமைகிறது.
உணர்ச்சியை வெளிப்படுத்துவதர்கு உதவுகிறது.
சொற்களைத் தனித்தனியாகவோ,அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இட வேண்டும்
வினா வாக்கியத்தின் இறுதியில் வரும்.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் காற்புள்ளியைப் பிழையாகப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிவா, ராமு, சுசிலா ஆகிய மூவரும் கடற்கரைக்குச் சென்றனர்.
ரினோஷா, ரதி ஆகிய இருவரும் சிறைச்சாலையில் வாழ்கின்றனர்.
பச்சை, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் உடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
ஏன், மீன்கள் நீரில் மட்டும் வாழ்கின்றன?
