wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கட்டமைவு ஆண்டு 2

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தொழில் நுட்பம் மனிதர்களின் வாழ்க்கையைச் ________________________ .

a)

சுலபமாக்குகின்றது

b)

சிரமமாக்குகின்றது.

2.

தொழில் நுட்பம் பல புதிய _________________________ உருவாகக் காரணமாகவும் அமைந்துள்ளது.

a)

கண்டு பிடிப்புகள்

b)

இயற்கை மூலங்கள்

3.

கட்டமைப்பை உருவாக்க ______________________ வழிகாட்டலும் படிநிலைகளும் துணைபுரியும்.

a)

நாளிதழ்

b)

படக்கையேடு

c)

வார இதழ்

4.

கட்டமைப்புப் பகுதிகளைத் தெரிவு செய்யும்போது ________________, ______________, ______________ ஆகியவற்றை அறிதல் அவசியம்.

a)

விலை, வாசம், வேகம்,

b)

அளவு, வடிவம், வண்ணம்

5.

ஒவ்வொரு கட்டமைப்புப் பகுதியும் ஒரு தனிப்பட்டப் _________________ கொண்டுள்ளது.

a)

வாசத்தை

b)

பயனைக்

6.

மேற்காணும் படம் எதனைக் காட்டுகின்றது ?

a)

கட்டமைப்பைப் பொருத்த வேண்டிய வழிகாட்டல்களும் படிநிலைகளும்.

b)

கட்டமைப்பைப் பிரிக்க வேண்டிய வழிகாட்டல்களும் படிநிலைகளும்.

7.

மேற்காணும் படம் காட்டும் கட்டமைப்புப் பொருளின் பெயர் என்ன ?

a)

மோட்டார் வண்டி

b)

இராணுவக் கப்பல்

8.

மேற்காணும் படம் எத்தைக் காட்டுகிறது ?

a)

கட்டமைப்பை உருவாக்குதல்

b)

கட்டமைப்பைப் பிரித்தல்