Free Printable Worksheets
Font size
More settings
பப்பாளி ______ நல்லது.
பூனைக்கு
உடலுக்கு
மரத்திற்கு
நான் _____ விளையாடுவேன்.
பந்து
புத்தகம்
ஓவியம்
குளத்தில் _____ நீந்தியது.
எறும்பு
குரங்கு
வாத்து
தம்பி ______ பாடினான்.
படம்
பாடம்
பாடல்
காட்டில் ______ வாழும்.
புலி
நாய்
பூனை
தென்னை _____ வளரும்.
உயரமாக
கட்டையாக
சிறியதாக
நாய் ______ காக்கும்.
பூனையைக்
காவல்
அம்மா ______ சமைத்தார்.
துணி
தட்டு
உணவு
View all
10 questions
இலக்கணம் - ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்
Worksheet
•
1st Grade - University
ஒன்றாம் வகுப்பு - பாடம் 3,4
1st Grade
GRADE- 1 TAMIL QUIZ
தமிழ்
2nd Grade
விடுகதைகள்
5 questions
Theenthamil Unit 3 P1
4 questions
Exit Pass(17.08.2020)
5th Grade
P4 ஒலி வேறுபாடு பாடம்
4th Grade