wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விடுகதைகள்

Total questions: 10

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

விடுகதைகள்

😒நனைந்தாலும் நடுங்க மாட்டான் அவன் யார்?

a)

குடை

b)

மலர்

2.

😀மேலே எறிந்தால் கீழே வருவான் தரையில் போட்டால் மேலே போவான் அவன் யார்

a)

விமானம்

b)

பந்து

3.

😉ஆடி ஆடி நடப்பான் அகிலம் அதிர நடப்பான் அவன் யார்?

a)

குரங்கு

b)

யானை

4.

😎பற்கள் உண்டு ஆனால் கடிக்கத் தெரியாது அவன் யார்?

a)

சீப்பு

b)

சிலந்தி

5.

😕நீரிலே நீந்தி வரும் தரையிலே தாவி வரும் அது என்ன?

a)

தவளை

b)

குடை

6.

😜உடல் முழுவதும் காற்று ஆனால் சுவாசிக்க தெரியாது அவன் யார்?

a)

மரம்

b)

பலூன்

7.

விடையை வரைவோம்.

😦கையளவு உடம்புக்கு காரன் காவலுக்கு கெட்டிக்காரன், அவன் யார்?

8.

😛உயிரற்ற பறவை ஊரூராய் பறக்கும் அது என்ன?

9.

விடையை எழுதுவோம். கோபத்துக்கு வாயை காட்டுவான் நன்றிக்கு வாலை காட்டுவான் அவன் யார்?

(a)  

10.

கோபத்துக்கு வாயை காட்டுவான் நன்றிக்கு வாலை காட்டுவான் அவன் யார்?