NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிட்டுச்செல்லாதே
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பாத்திமா ,கயல் ,முத்து மூவரும் ஒரே____________படிக்கிறார்கள்.
a)
வீட்டில்
b)
வகுப்பில்
c)
காட்டில்
2.
பொம்மை போட்ட அழிப்பான் யாருடையது?
a)
பாத்திமா
b)
கயல்
c)
முத்து
3.
முத்துவிற்கு கரிக்கோல்__________இருந்தால்தான் பிடிக்கும்.
a)
பளபளப்பாக
b)
எளிமையாக
c)
கூராக
4.
Pencil என்பதன் தமிழ்ச்சொல்__________.
a)
காகிதம்
b)
கரிக்கோல்
c)
துருவி
5.
எழுதும் போது பிழையானால் அழிக்க பயன்படுவது_________.
a)
அழிப்பான்
b)
புத்தகம்
c)
ஏடு
6.
நம்முடைய பொருட்களை___________வைத்திருக்க வேண்டும்.
a)
பாதுகாப்பாக
b)
தாமதமாக
c)
வேகமாக
7.
துருவி யாருடையது?
a)
முத்து
b)
கயல்
c)
பாத்திமா
8.
கயலின் பொருள் எது?
a)
அழிப்பான்
b)
துருவி
c)
கரிக்கோல்
9.
கயல் என்னைத் தேடுவாளே - கூறியது யார்?
a)
கரிக்கோல்
b)
துருவி
c)
அழிப்பான்
10.
a)
துருவி
b)
அழிப்பான்
c)
கரிக்கோல்
Reset
