wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சிறு வயதிலிருந்தே தந்தை அளித்த நம்பிக்கையும் ஆதரவும் கனிமொழி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தன.

a)

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’

b)

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’

2.

நகுலன் தினமும் காலைச் சிற்றுண்டியை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். உடல் நலமாக இருந்தால்தானே சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

a)

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’

b)

‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய’

3.

சுவரை வைத்துத்தான் .......................... வரைய .................... .

a)

சித்திரம் , வேண்டாம்

b)

சித்திரம் , வேண்டும்

4.

சிறு வயதிலிருந்தே தந்தை கொடுத்த நம்பிக்கையே சங்கரி நீச்சல் போட்டியில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தது.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

5.

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும். இப்பழமொழிக்கு ஏற்ற பொருள் யாது?

a)

நம் உடல் நலமாக இருந்தால்தான் மற்றவருடைய எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

b)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

6.

முருகன் தினமும் காலையுணவை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். தனது உடல் நலமாக இருந்தால்தான் சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

7.

மேற்காணும் படத்தை மையமாகக் கொண்டுள்ள பழமொழி யாது?

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

அவனன்றி ஓரணுவும் அசையாது

d)

தனிமரம் தோப்பாகாது

8.

சுடர் விளக்காயினும் ______________ தேவை

a)

தூண்டுகோல்

b)

எழுதுகோல்

c)

நெருப்பு

9.

படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

10.

படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

11.

சுவரை வைத்துத்தான் ________ வரைய வேண்டும்

a)

படம்

b)

சித்திரம்

c)

காட்சி

Similar Resources on Wayground